சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின் மேல் பாசம் அதிகரிக்கும். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களைத்தேடி வரக்கூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் […]