கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு அளவாக இருக்கும். உறவினர்களால் பணம் செலவாககூடும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை […]