கன்னி ராசி அன்பர்களே..! இன்று பாராட்டும், புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி நீங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக பயணத்தை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமான பணியை செய்ய வேண்டியதிருக்கும். மனம் தளராமல் இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் பிறக்கும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். […]