மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகனம் மாற்றுதல் போன்ற சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துச்சேரும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எந்தவொரு காரியத்தை செய்யும்முன் தயக்கம் ஏற்படும். கவலை ஏற்படும். சிந்தனை மேலோங்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள். காரியத்தை விரைவாக […]