கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக உதவிகளைப் புறிவீர்கள். தனவரவு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகிச்செல்லும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். நல்லச்செய்தி இல்லம் தேடிவரும். சரியான நேரத்திற்கு சரியான தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பாராத லாபம் உண்டாகும். முக்கியமானவர்களின் சந்திப்பினால் பல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வரன்கள் வீடு வந்துச்சேரும். பணவரவு அதிகரிக்கும். […]