நாளைய பஞ்சாங்கம் 15-04-2022, சித்திரை 02, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.25 வரை பின்பு பௌர்ணமி. உத்திரம் நட்சத்திரம் காலை 09.35 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் காலை 09.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 15.04.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் பெயர் புகழ் […]