மகரம் ராசி அன்பர்களே..! இன்று வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நன்றாக இருக்கும். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்திற்கிடையே வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உத்திரவாதங்கள் கொடுக்கக்கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவிகள் தாமதமாக வந்துசேரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணத்தேவைகள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். […]