கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய நபர்கள் மற்றும் நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். இன்று நாள் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் பணியில் இன்று திருப்திகரமான நிலை காண்பீர்கள். உங்களின் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். காதல் உணர்வுகளை உங்களின் பிரியமானவர்களிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் நிதி நிலைமை சீராக இருக்கும். பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். இன்று உங்களின் ஆற்றல் மற்றும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். […]