இன்றைய பஞ்சாங்கம் 23-05-2022, வைகாசி 09, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.35 வரை பின்பு தேய்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் இரவு 10.22 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் இரவு 10.22 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 23.05.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய […]