தனுசு ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் அனைவரிடமும் இயல்புடன் பழகுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் நண்பரின் கருத்தை விமர்சிக்காமல் இருப்பது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது சிறந்தது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் கடன் வாங்க நேரிடும். வீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிறிது கடன் வாங்குவீர்கள். இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது. வருமானங்கள் வந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு உதவிகள் செய்வது சிறந்தது. […]