சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய […]