இன்றைய பஞ்சாங்கம் 07-06-2022, வைகாசி 24, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி காலை 07.55 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 03.49 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. துர்காஷ்டமி. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 07.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக […]