விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் யோசித்து செயல்பட கூடிய நாளாகவே இருக்கும். மன உளைச்சல் ஓரளவு சரியாகிவிடும். மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் இன்று தீர்ந்துவிடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. இன்று உங்களுக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அதற்கு நீங்கள் உணவு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் காரம் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடும் பொழுது சிந்தித்து […]