விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் கொஞ்சம் குறைவாகும். இதனால் உங்களுக்கு சிறிது உடல்நலம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான உழைப்பை இருக்கும். வெயிலில் நீங்கள் அதிகமாக சுற்ற வேண்டாம். அன்னையின் உடல்நிலையில் நீங்கள் சிறிது அக்கறை கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு தனவரவு வருவதில் சிறிது காலதாமதம் ஏற்படும். இன்று நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு இருக்காது. சில காரியங்கள் தடை உடன் தான் நடந்து முடியும். தடைப்பட்ட […]