விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் […]