ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக இருக்கும். செய்யும் செயலில் எச்சரிக்கை தேவை. மனைவியின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தாய் தந்தையின் உடல்நிலையிலும் கவனம் கொள்ளுங்கள். சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் […]