கும்பம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி ஏற்படும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். அதேபோல் எதிர்பாராத வகையில் சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்துச் சேரும். இன்று சில விஷயங்களில் மட்டும் […]