கும்பம் ராசி அன்பர்களே…! விரக்தி நிலை மாறி விடிவுகாலம் பிறக்கும் நாளாக இருக்கும். இடமாற்றம் நிலை உருவாகும்.சிலருக்கு இருக்கும் வீட்டை மாற்றி விடலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வரவும் செலவும் சமமாக செல்லும். காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். பயணத்தால் பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும். திறமையான நிலைமாறி பின்தங்கிய நாளாக இருக்கும். வேலைகளை சிறப்பாகச் செய்வீர்கள். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதை வரக்கூடும். சரியான […]