இன்றைய பஞ்சாங்கம் 06-09-2022, ஆவணி 21, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.05 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.09 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 06.09 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 06.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து […]