குடும்பத்திற்காக அயராது உழைக்க கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் பாராட்டு மழையில் நனைய கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை மட்டும் தலை தூக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் மட்டும் தலையிட வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அனுசரித்துச் செல்லுங்கள் […]
