தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடிய தனுசுராசி அன்பர்களே.!! இன்று பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவை குறைக்க தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிருங்கள். இன்று குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரிடும். மனதை மட்டும் இன்று கட்டுபடுத்தி விடுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே […]
