கன்னிராசி அன்பர்களே..!! அரைகுறையாக நின்ற பணி முடிவடையும் நாளாக இருக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவார்கள். சிக்கனத்தை அறிவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் கவனமாக […]
