கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக நன்மைகள் நடக்கக்கூடும். அதாவது அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்க கூடும். வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறம்பட நீங்கள் செயல்பட்டாலும் உங்களுடைய திறமைகள் மட்டும் பாராட்டுக்களைப் பெறாது. இன்று மன உறுதி கொஞ்சம் வேண்டும். பழைய சொத்துகளை அடைவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர்நிலையில் உள்ளவருடன் மனவருத்தம் ஏற்படும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரலாம். மனைவி வழியில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதே […]
