ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத இடங்களில் இருந்தும் பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். பொருளாதாரம் உயரும். தொழில் சிறப்பாக நடக்கும். பெரியோர்கள் நண்பர்களின் சந்திப்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும். தொழில் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். வியாபாரத்திற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பை கொடுக்கும். உடல்நிலையில் […]
