மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவே கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். இன்று மாணவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து […]
