கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதலாகத்தான் நீங்கள் கவனம் மேற்கொள்ள வேண்டும். பண செலவில் சிக்கனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். இன்று எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். வீடு வாகனம் ஆபரணங்கள் வாங்க கூடிய சூழலும் இருக்கும். தாயார் தாய்வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் பேசி சில பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். […]
