கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அனைத்துமே நீங்கும். நிலுவையாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். உறவினருடன் அனுசரித்துச் செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் மிகவும் நல்லது. இன்று கூடுமானவரை செய்யும் காரியங்களை […]
