கன்னி ராசி அன்பர்களே…!! இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவினங்கள் அதிகமாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். இன்று மன அமைதி இருக்கும். எதிலும் நல்ல பலன்கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவுகளை எடுப்பதிலும், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே இன்று நடக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் சில காரியங்களை சிறப்பாக செய்து முடித்து […]
