கடக ராசி அன்பர்களே….!!! இன்று பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை கொஞ்சம் சந்திக்க நேரிடும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள், பொறுமையாக நிதானமாக செய்யுங்கள். இன்று […]
