ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று சொந்த பந்தங்களை இழந்த துயரம் விலகிச்செல்லும். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். இன்று கலைத்துறையில் இருப்பவர்கள் எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி, நல்ல முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவர்கள் இவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். நன்மை தீமைகள் என கலந்து இருந்தாலும் சிறப்பான பலனே இன்று இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும் […]
