கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று குறைகள் அகலும் நாளாக இருக்கும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். குழப்பங்கள் அகல நண்பர்கள் யோசனை வழங்குவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். இன்று பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். […]