துலாம் ராசி அன்பர்களே..!! சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். அரசு காரியங்களில் இழுபறியாக இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். இன்று எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம் மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக […]