துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.தொகை கேட்ட இடத்தில் வந்து சேரும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மற்ற தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே உங்களுடைய கவனம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு […]