24-01-2020, தை 10, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின் இரவு 03.12 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின் இரவு 02.46 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின் இரவு 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தை அமாவாசை. திருக்கணித சனிப்பெயர்ச்சி காலை 09.57 மணிக்கு. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 மேஷம் : இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக […]