விருச்சிக ராசி அன்பர்கள், இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ரொம்ப கவனத்துடன் ஈடு பட வேண்டும். மிக முக்கியமாக கோவில் வழிபாட்டின் மூலம் குதூகலம் காணவேண்டிய நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும், தாய்வழியில் உதவிகள் கிடைக்கும், வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று பதவியில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பார்கள், நண்பர்களிடத்தில் மனதேசம் கொஞ்சம் ஏற்பட கூடும், அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். சுபச்செலவுகள் நிகழும், எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்குகளுக்கு […]