மகரம் ராசி அன்பர்களே..! புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைத்தொடர்புத் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக இன்று அலைய வேண்டியதிருக்கும். வருமானம் இன்று சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் பிரச்சினை […]