கன்னி ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகத்தான் இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிடப் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். இன்று கணவன், மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணம் விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பதும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். […]