தனுசு ராசி அன்பர்களே..! இன்று தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள், வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மனக்கவலை விலகிச்செல்லும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது மட்டும் நல்லது. காரியங்களில் மெத்தன போக்கே கொஞ்சம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சக மாணவர்களிடம் […]