மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்க கடுமையாக போராட வேண்டியிருக்கும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும், மாலை நேரம் நட்பு பகையாக கூடும். இன்று நெருக்கடியான நேரத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தாமதப்பட்டு வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். நண்பர்களிடம் […]