கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளும், குருவருளும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களும் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். இன்று ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். […]