விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிலரது பேச்சால் மனதில் சங்கடம் கொஞ்சம் உருவாகலாம். கூடுதல் வேலைப்பளு கொஞ்சம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உணவு தரம் அறிந்து ஒரு நீங்கள் எடுக்க வேண்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி கொஞ்சம் காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மன […]