மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்கள் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உடல்நிலை சோர்வாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் கூடும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்பட கூடும். வீடு பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்பட்டு வந்து சேரும். வாழ்க்கை துணையுடன் விவாதம் கொஞ்சம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]