தனுசு ராசி அன்பர்களே..! இன்று கௌரவ குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொள்ளவேண்டும். பயணத்தில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துகள் வாங்கக் கூடும். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உறவினரின் அன்புத்தொல்லை கொஞ்சம் இருக்கும் . கணவன் மனைவிக்கு இடையே […]