மீனம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரிடமும் இயல்புடன் பழகுவீர்கள். நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். யாரைப்பற்றியும் நீங்கள் குறை சொல்ல வேண்டாம். ரகசியங்களை மிக முக்கியமாக பாதுகாக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது ரொம்ப நல்லது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக் கூடும். இன்று கொஞ்சம் கடன் வாங்க நேரிடும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றியை கொடுக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் […]