கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மனம் ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று எல்லா வகையிலும் உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்ப்பாடுகளை சந்திக்க கூடும், கவலை வேண்டாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து மட்டும் செல்லுங்கள் அது போதும் கடன் கொடுக்கும் […]