மகர ராசி நண்பர்களே…..இன்று பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டிய நாள் ஆகியிருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள்.வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் மதில்மேல் பூனையாக இருந்த நிலை இன்று மாறும். புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளிப்போடுவது நல்லது. பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டாலும் வந்து சேரும். யாருக்கும் எந்தவித வாக்களிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் உயர்வு பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது வெற்றியை கொடுக்கும். செலவை […]