கடகம் ராசி அன்பர்களே …! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். தாய்வழி ஆதரவு பெருகும். பயணத்தில் ஆர்வம் கூடும். வருமானம் போதுமானதாக இருக்கும். இன்று வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் சோர்வு கூட வரலாம். மன தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சியில் சாதகமான பலனையே உங்களுக்கு கொடுக்குங்க. உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது மட்டும் […]