மீனம் ராசி அன்பர்களே… எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். புதிதாக ஆடை ஆபரணங்கள் வாங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.வியாபாரத்தை பொருத்தவரை எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஓரளவு சீராக இருக்கும். தனவரவு கொஞ்சம் காலதாமதமாக வந்து சேரும். பங்குச்சந்தையில் உள்ளவர்கள் ரொம்ப காரணமாக இன்று செயல்பட வேண்டும். தேவை இல்லாத விஷயத்தை நீங்க செய்யாமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். […]