மேஷம் ராசி அன்பர்களே …! இன்று உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிடித்தவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.பிள்ளைகளிடம் கனிவாக நீங்கள் நடந்து கொள்ளுங்கள். விருந்தினரின் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவை இன்று கொடுக்கும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக […]