11-05-2020, சித்திரை 28, திங்கட்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00 இன்றைய ராசிப்பலன் – 11.05.2020 மேஷம் இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலன்களை கொடுக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து நிம்மதி அடைவீர்கள். ரிஷபம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் ஆரோக்கியக் குறைவு ஏற்படும். […]